தமிழ் சினிமா உலகில் கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்குபெற்று ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் லாஸ்லியா இவர் கடந்த சீசனில் போட்டியாளராக பங்கு பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.
இவர் இலங்கை தமிழ் பெண்ணாகவும் செய்தி வாசிப்பாளராகவும் கலக்கி வந்தது மட்டுமல்லாமல் தற்போது சினிமா படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் என்று தான் கூற வேண்டும் மேலும் இவரது தந்தை சமீபத்தில் இருந்தது இவருக்கு பெரிய அதிர்ச்சியைத் செய்தியை தந்தது மட்டுமல்லாமல் இவரை வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது.
அந்த சோகத்தில் இருந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்காக லாஸ்லியா சமீபகாலமாகவே போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படங்களில் லாஸ்லியா பாவாடை தாவணியில் கிராமத்து பெண் போல் காட்சியளிக்கிறார்.மேலும் இந்தப் புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இப்பொழுதுதான் நீங்கள் பழைய நிலைமைக்கு திரும்பிகிறீர்கள் என்று கூறிவருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்.