டீ சர்ட்டில் தனது முன்னழகை எடுப்பாக காட்டும் பிக் பாஸ் லாஸ்லியா.! எங்களை அப்படி பார்க்காதீங்க வெட்கமாய் இருக்கு என கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

losliya
losliya

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பின்பு தமிழில் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகை தான் லாஸ்லியா இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாவது நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்னதான் இந்த நிகழ்ச்சியில் தாண் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் மனது அலைபாய்ந்து கொண்டே இவருக்கு இருந்தது.

திடீரென காதலில் விழுந்து விட்டார் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் கிசுகிசுப்பில் சிக்கினாலும் வெளியே வந்த பிறகு தனது காதலனை திருமணம் செய்துகொள்வார் என்று பார்த்தால் அதைவிட ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இவர் தொடர்ச்சியாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல் கூகுள் குட்டப்பன் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் என்ன தான் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் பல நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு சமீப காலமாக இவரும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

losliya
losliya

அந்த வகையில் இவர் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள் சமீபத்தில்கூட இவரது கவர்ச்சியான புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம் அதனைத்தொடர்ந்து தற்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

losliya
losliya

ஆம் டீஷசர்ட் அணிந்து தனது முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்கள் எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்க மேல ரொம்ப நாளா எங்களுக்கு ஒரு கண்ணு இருக்குது என கேவலமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.