உடல் எடை அதிகரித்து குட்டி குஷ்புவாக மாறிய தமன்னா.! ரசிகர்களை ஷாக்காக வைத்த புகைப்படம்.!

tamanna
tamanna

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட நடிகைகளில் ஒருவர்தான் தமன்னா இவர் தமிழில் நிறைய திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.அதைதொடர்ந்து இவர் தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் ஒன்று ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

மேலும் தமன்னா தனது உடல் எடையை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் எடுத்துக்கொள்வார் என்பது பலருக்கும் தெரியும்.

ஆனால் சமந்தாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது.அந்த புகைப்படத்தில் தமன்னா உடல் எடை முழுமையாக கூடி குண்டாக மாறிவிட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் ஸ்லிம்மாக இருந்த நீங்க திடீரென எப்படி குண்டா மாறிட்டிங்க என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

tamanna
tamanna