நான் இப்போ இளவரசி ஆகல .. அப்பவே நடிகை திரிஷா “மிஸ் சென்னை பட்டம்” வென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.!

trisha
trisha

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர் நயன்தாரா போல திரை உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலுமே டாப் நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான்.

இவர் இதுவரை அஜித், விஜய், ரஜினி,கமல் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்  தற்பொழுது இநடிகை திரிஷா  மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும் இந்த படத்தில் திரிஷாவை செம்ம அழகாக காட்டி உள்ளனர் இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் அவருக்கு மிகப்பெரிய ஒரு எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் கோலாகலமாக வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக படக்குழு தொடர்ந்து ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபடுகிறது நடிகை திரிஷாவும் தொடர்ந்து இந்த படம் குறித்தும் நடிகர் நடிகைகள் குறித்தும் பேசி வருகிறார்.

அண்மையில் இவரும் ஐஸ்வர்யாவும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலானது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை திரிஷா நடிக்க வருவதற்கு முன்பாக மாடலிங் துறையில் வலம் வந்தார் 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்போ எப்படி இருந்தீங்களோ அதே போலவே தான் இப்பொழுதும் இருக்கிறீர்கள் உங்கள் அழகில் எந்த ஒரு மாற்றமும் இல்லை எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டத்தை வென்ற போது எடுக்கப்பட்ட அந்த அழகிய புகைப்படத்தை..

trisha
trisha