தனது ஆசை மனைவியின் பிறந்தநாளில் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம்..! தல என்னைக்கும் தல தான்..!

ajith-shalini-1
ajith-shalini-1

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தல அஜித்தின் மனைவி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இதன் காரணமாக அனைவரும் இவரை பேபி ஷாலினி என்று அழைப்பார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திருமணத்திற்கு பிறகு திரைப்படம் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.  இதன் காரணமாக ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் அதிக நேரத்தை செலவிட்டு வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் நடிகை ஷாலினி தனது குடும்பத்துடன் சமீபத்தில் தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடி உள்ளார் அந்த வகையில் அவருடைய தங்கை மகன் கணவர் என அனைவருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இந்நிலையில் நேற்று தன்னுடைய பிறந்தநாளை நடிகை சாலினி மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். அந்த வகையில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வந்த நிலையில்

இந்த பிறந்தநாளை தனக்கு நெருங்கிய சொந்தங்களுடன்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு உள்ளார் அந்தவகையில் இந்த பிறந்தநாள் புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்துள்ளது. இதோ தல அஜித் தனது மனைவி  பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.