மிகவும் இறுக்கமான உடையில் கிளாமரான புகைப்படம் எடுத்த பூஜா ஹெக்டே.!

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அந்த திரைப்படத்தை தொடர்ந்து எந்தவொரு திரைப்படத்திலும் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் மற்ற மொழிகளில் நடிக்க சென்ற நடிகை தான் பூஜா ஹெக்டே இவர் முகமூடி திரைப்படத்தில் நடித்த பொழுது இந்த திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு கட்டத்தில் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பின்பு இவர் மற்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் மேலும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் வெளியானபோது வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக தான் நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

பீஸ்ட் திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவரது காட்சியை ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் உடனே இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகிறார்கள் மேலும் சமீபகாலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

pooja
pooja

அதே போல் தற்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னழகை மிகவும் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.