இலங்கையில் செய்தி வாசிப்பாளராக ஓடிக்கொண்டிருந்த லாஸ்லியா ஆள் பார்ப்பதற்கு செம்ம கும்முனு இருந்ததால் விஜய் டிவி தொலைக்காட்சி அவரை தேடி கண்டுபிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இழுத்துப் போட்டது. பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா.
தனது நேர்மையான நடத்தையின் மூலம் மக்களை கவர்ந்து இழுத்தார் மறுபக்கம் காதல் மற்றும் ரொமான்டிக் என பிக்பாஸில் தன்னுடைய அனைத்து திறமையையும் வெளிக்காட்டி ரசிகர்களையும் வெகுவாக தன் பக்கம் வளைத்துப் போட்டார் இதனால் ரசிகர்கள் லாஸ்லியா ஆர்மி என்ற ஒரு கணக்கை தொடங்கினர்.பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் லாஸ்லியாவால் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற முடியவில்லை.
வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது அதை சரியாக பயன்படுத்தி ஹர்பஜன் சிங் உடன் கைகோர்த்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார் அந்த படம் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் தர்ஷன் கைகோர்த்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் தற்போது லாஸ்லியா நடித்து வருகிறார்.
லாஸ்லியா தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய தற்போது உடல் எடையை குறைத்து வலம் வருகிறார் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை லாஸ்லியா மீடியா உலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்போதும் செம்ம கும்முன்னு அழகாக இருக்கிறீர்கள் என கூறி அந்த புகைப்படத்தை லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.இதோ நீங்களே பாருங்கள்.