தென்னிந்திய சினிமாவில் சிறப்பாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் சமந்தா மற்றும் திரிஷா ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட பார்ட்டி புகைப்படம்.! நயன்தாரா மட்டும் காணோம் என புலம்பும் ரசிகர்கள்.

atressess
atressess

திரை உலகை பொறுத்தவரை நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர் ஆனால்  நிஜ உலகில் அவர்கள் மாறு கொண்டவர்களாகத் தான் இருக்கின்றன.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உலகில் மோதினாலும் பார்ட்டி, விருது விழா என வந்துவிட்டால் ஒன்று கூடி கும்மாளம் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் அப்படி பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும்.

அந்த வகையில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகியோர் பெரும்பாலும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்ததை கிடையாது.  மேலும் பெரிதும் மூவரும் ஒன்று சேர்ந்து பார்ட்டி கொண்டாடுவதும் கிடையாது ஆனால் சமீபத்தில் நடந்த பார்ட்டியில் தெனிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகியோர்கள் இணைந்து பார்ட்டியை கொண்டாடி உள்ளனர்.

இந்த மூன்று நடிகைகளுடன் சேர்ந்து வெள்ளித்திரையில் பயணித்து வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து பார்ட்டியை மேலும் அழகு படுத்தினார்.

பார்ட்டியில் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படத்தை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார்.

மேலும் அந்த புகைப்படத்திற்கு கீழ் பதிவு ஒன்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார். Thankyouuuuu for such an amazing evening என கூறியிருந்தார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இன்ப அதிர்ச்சி ஆனார்கள் மேலும் அந்த புகைப்படத்தை பார்த்து லைக்குகளையும் மாறி வீசி வருகின்றனர்.

இதோ தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் சமந்தா த்ரிஷா ஆகியோர் இணைந்து எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம்.

samanatha
samanatha