தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கிய கொண்டு இருப்பவர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் அடுத்த இடத்தை பிடிக்க முன்னேறி வருகின்றனர்.தற்பொழுது அஜித் மற்றும் விஜய் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இவர்கள் பெரும்பாலும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டது சினிமாவில் தான் இவர்கள் ஒன்று சேர்ந்து புகைப்படங்கள் எடுக்க வில்லை பிரபலங்களின் நிகழ்ச்சியில் ஆவது எடுத்துக் கொள்வார்கள் என்று பார்த்தால் ஒருவர் போனபிறகுதான் இன்னொருவர் வருவார் என்பதை பின்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித் மற்றும் விஜய் அவர்கள் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டனர் அத்தகைய புகைப்படத்தை மாதவன் மகன் நிகழச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டு எடுத்துக்கொண்டனர் அத்தகைய புகைப்படம் தற்போது மாதவன் அவரிடம் இருப்பதாக சமீபத்தில் கூறினார். இதனையடுத்து தல மற்றும் தளபதி ரசிகர்கள் நடிகர் மாதாவிடம் போட்டோவை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டு வருகின்றனர்.