தனது ஆசை மனைவியுடன் நடிகர் கார்த்திக் எடுத்துக்கொண்ட புகைப்படம்..! அதுவும் இப்படி ஒரு இடத்திலா..?

karthik-2
karthik-2

தமிழ் சினிமாவின் இளம் நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் கார்த்திக்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிரபல முன்னணி நடிகர் சிவகுமாரின் மகன் என்பது மட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவின் தம்பி என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அமெரிக்காவில்  படித்து வளர்ந்தவர் மட்டும் இன்றி  இந்தியா வந்தவுடன் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட்டு கொடுத்தார் இந்த திரைப்படம் படு லோக்கலாக இருந்தது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வாங்கிக் கொடுத்தது.

பொதுவாக நடிகர் கார்த்திக்கின் திரைப்படங்கள்  காமெடி மட்டுமின்றி காதல் மோதல் என அனைத்து வகையான அம்சமும் இவர் திரைப்படத்தில் இருக்கும் என்பதே உன்னை அந்தவகையில் ஆயிரத்தில் ஒருவன் தீரன், கைதி என பல பிளாக்பஸ்டர் திரைப்பட விருதை கொடுத்த கார்த்திக் தற்போது விருமன் படத்தில் பிசியாக இருந்து வருகிறார்.

அந்தவகையில் இவர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதள பக்கத்தில் வெளியேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய மனைவியுடன்  இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படத்தில் நடிகர் கார்த்திக் செம்ம ஹாண்ட்சமாக இருப்பது மட்டுமில்லாமல் ஹீரோ லுக்கில் இருப்பதன் காரணமாகவே புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

karthik-1
karthik-1