பிரபல தெலுங்கு சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான ஹலோ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவ்வாறு இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் நடித்திருப்பார்.
இவ்வாறு வெளியாகியிருந்த திரைப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு சரியான வெற்றியை கொடுக்காததன் காரணமாக சில வருடங்களாக திரைப்பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நமது நடிகை கடந்த 2019 ஆண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அந்தவகையில் இத்திரைப்படமும் அவருக்கு மாபெரும் தோல்வியை கொடுத்தது. பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு என்ற திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் ஆனால் இத்திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர் மத்தியில் இவருக்கு பெயரையும் புகழையும் உயர்த்த உதவியாக இருந்தது
மேலும் இந்த திரைப்படத்தில் நமது நடிகை பார்ப்பதற்கு பொம்மை போன்ற இருப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய சிறந்த அழகினாலும் க்யூட்டான நாடிப்பினாலும் ஏகப்பட்ட ரசிகர்களை வசியம் செய்துவிட்டார்.
இந்நிலையில் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் தற்சமயம் புகைப்படம் வெளியிட ஆரம்பித்த நமது நடிகை திரைப்பட வேட்டைக்கு ரெடியாகி விட்டார் என்பது நன்றாகவே தெரிகிறது சமீபத்தில்தான் இவர் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தன.
அந்த வகையில் தற்போது புடவையில் தன்னுடைய மொத்த அழகையும் ரசிகர்களுக்கு அர்ப்பணித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்பதற்கு மகாலட்சுமி போல இருக்கிறீர்கள் என அவரை கொண்டாடி வருகிறார்கள்.