தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருவது மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
அந்தவகையில் இவர் தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டுமில்லாமல் நமது நடிகை முதன்முதலாக தமிழில் அறிமுகமானது என்னவோ கார்த்தி திரைப்படத்தில் தான். இவ்வாறு நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் மூலம் ராஷ்மிகா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த திரைப்படம் சொல்லும்படி வெற்றி கொடுக்கவில்லை இதன் காரணமாக வெகுநாட்களாக தமிழ்சினிமாவில் முகம் காட்டாமல் இருந்து வந்த நடிகை ராஷ்மிகா அதன் பிறகு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பேஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக மீண்டும் இணைந்தார்.
ஆனால் இந்த விஜய் திரைப்படமும் இவருக்கு பெருமளவு வெற்றியை கொடுக்கவில்லை ஏனெனில் இந்த திரைப்படத்தின் கதை கொஞ்சம் வித்யாசமாக இருந்தது மட்டுமில்லாமல் கதையில் முக்கியத்துவம் என்பது கொஞ்சம் கூட இல்லை என பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
பொதுவாக ராஷ்மிகா மந்தனா அவை நேஷனல் கிரஷ் என ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடுவது மட்டுமில்லாமல் சமீபத்தில் நமது நடிகை கூட என்னுடைய பெயர் நீளமாக இருப்பதால் என்னை கிரஷ் அல்லது ரஷ் என அழையுங்கள் அதனால் எனக்கு எந்த ஒரு கோபமும் வராது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை கிண்டல் அடித்ததும் மட்டும் இல்லாமல் பல மீன்களையும் கிரியேட் செய்து சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வந்தார்கள் இந்நிலையில் நமது நடிகை தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்பட மாணவர் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.