சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் சரத்குமார் அஜித் சத்யராஜ் விஜயகாந்த் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்சமயம் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.
அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் நடுவராக நடிகை நமிதா பணியாற்றி வந்துள்ளார் அந்த வகையில் இவர் எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற காரணத்தினால் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டார்.
ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது சினிமாவில் பிரபல நடிகராக வளர்ந்து விட்டார்கள் ஆனால் நமிதாவிற்கு மட்டும் எந்த ஒரு பட வாய்ப்பும் வராமல் அவதிப்பட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது ஐட்டம் பாடல் கொடுத்தால் கூட சரி நடனம் ஆட தயாராக இருந்தும் இவருடைய உடல் எடையைப் பார்த்து பலரும் பயந்து கிடைக்கிறார்கள்.
இந்நிலையில் எப்படியாவது தன்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற காரணத்தினால் தீவிர உடற்பயிற்சி மூலமாக பாதி எடையை குறைத்த நடிகை நமீதா அவ்வப்போது இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் பச்சை நிற உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனது மட்டுமில்லாமல் குடைமிளகாய் போல காட்சி அளிக்கிறீர்கள் என அவரை கிண்டல் அடித்து வருகிறார்கள்.
இவ்வாறு வெளிவந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருப்பதன் காரணமாக இந்த புகைப்படமானது லைக்குகளையும் கமெண்ட் களையும் குவித்து வருகிறது.