தொப்பை சரிய நடிகை ஜூலி வெளியிட்ட புகைப்படம்..! சைக்கிள் டயர் என கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!

julie-mariya

தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஜூலி இதனைத்தொடர்ந்து ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக வீரத்தமிழச்சி என மக்கள் போற்றிய நிலையில்  இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருடைய மதிப்பும் மரியாதையும் மக்கள் மனதில் குறைந்துவிட்டது இதற்கு முக்கியமான காரணம் ஜூலியன் உண்மை முகம் ரசிகர்களுக்கு தெரிய வந்ததுதான் எனக் கூறியுள்ளார்கள்.

இவ்வாறு நடந்த சம்பவத்திற்கு பிறகு ஜூலியை பலரும் கிண்டலும் கேலியும் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள் பொதுவாக எவர் என்ன பேசினால் நமக்கு என்ன என்பது போல தான் ஜூலி அவ்வப்போது போட்டோஷுட் பக்கம் கவனம் செலுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் நடத்தும் போட்டோஷூட் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டும் இல்லாமல் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் தனது காதலன் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் ஜூலி பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் அந்த வகையில் லெமன் ஸ்பூன் விளையாட்டில் ஸ்பூனை வாயில் கவ்வியபடி ஜூலி இருக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது.

julie-1
julie-1

இந்த புகைப்படத்தில் ஜூலி அணிந்திருக்கும் ஆடையில் அவருடைய தொப்பை அப்பட்டமாக தெரிவது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு சைக்கிள் டயர் போல இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.