தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் பேச்சு குறிப்பாக சிரிப்பு இவற்றின் மூலமாக தமிழ் பல ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் மாதவன் இவர் பல மெகா ஹிட் காதல் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அதுமட்டுமில்லாமல் இவர் திரை படத்தில் பிசியாக நடித்து வரும் பொழுது அதிக ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் சில நாட்களுக்கு முன்பாக எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டாமல் இருந்து வந்தார் மேலும் நடிகர் மாதவன் பாலிவுட்டிலும் சிறந்த நடிகராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் மாதவன் ராக்கெரி நம்பி விளைவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
பொதுவாக நடிகர் மாதவன் சமூகவலைதளத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் அவர் வெளியிடும் பதிவுக்கு எக்கச்சக்கமான லைக்குகள் குவிவது வழக்கம் தான்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு சட்டை கூட போடாமல் நடிகர் மாதவன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் இவ்வாறு வெளிவந்த புகைப்படத்திற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் அவருடைய மனைவி மாதவனை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதாவது மாதவன் மனைவி என்ன கோரியிருந்தார் என்றால் வயதுக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ளுங்கள் என்று அவரை திட்டினாரம் இதனை நடிகர் மாதவனே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.