மில்லியன் லைக்குகளை பெற்ற சமந்தாவின் போட்டோஷூட் இணையதளத்தில் வெளிவந்த புகைப்படம்.!

samantha
samantha

வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தவர் சமந்தா.

மேலும் இவர் தமிழில் நடித்ததன் மூலம் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் தெலுங்கு டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை நாகார்ஜூனார்வுக்கு பதிலாக தெலுங்கு பிக்பாஸ்சையும்  தொகுத்து வழங்கி வந்தார்

இந்நிலையில் சமந்தா தமிழ் சினிமா உலகில் படு பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியும்.

மேலும் அவர் வித்தியாசமான போட்டோஷூட் தற்பொழுது நடத்தியுள்ளார் அந்த போட்டோஸ் ரசிகர்களிடையே மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவர் நடத்திய போட்டோஷூட்டை சமந்தாவின் ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.