சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறி தற்போது பல பிரபலங்கள் சினிமாவில் நிறைய சாதனைகளை படைத்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர்தான் லாஸ்லியா ஆனால் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூன்றாவது சீசன் மூலம் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.
பிக்பாஸில் பங்கு பெற்ற இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது ஒரு சில திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் சின்னத்திரை விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட ஒரு சோப்பு விளம்பரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற அஸ்வினுடன் இணைந்து நடித்தார் அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை,வெள்ளித்திரை என படு பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவார்.
மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷன் உடன் கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் இவ்வாறு தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக வலம் வரும் இவர் சமீப காலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் பார்த்தால் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் கடற்கரையோரத்தில் மிகவும் அழகாக போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது திரைப்படம் வருவதற்கு முன்பே நீங்கள் இப்படி செய்றீங்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு இதேபோல் நாள்தோறும் உங்களது புகைப்படத்தை பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது என இவரை வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.