சின்னத்திரையில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து தனது முகத்தை ரசிகர்களுக்கு பதிய வைத்தவர் தான் தர்ஷாகுப்தா இவர் இந்த சீரியலை தொடர்ந்து செந்தூரப்பூவே,மின்னலே போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.
சின்னத்திரை சீரியல்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார் ஆனால் அவர் சமீபத்தில் அந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறு நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.ஆம் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த அஜீத்தின் மச்சான் ரிச்சர்ட் அவர்கள் நடித்துவரும் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
மேலும் திரௌபதி படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்ஜி அவர் தான் இந்த திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
சமீபத்தில் கூட அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து தர்ஷா குப்தா எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது இந்நிலையில் மறுபடியும் தர்ஷா குப்தாவின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் தனது பின்னழகு மொத்தமாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் தர்ஷா குப்தா உங்களது வளைவு நெளிவு புகைப்படம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.