தமிழ் சினிமாவில் பல நடிகைகளும் கொடுத்த கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது இல்லை ஒரு சில நடிகைகள் முக்கிய கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே திரைப்படங்களில் நடிப்பார்கள்.ஒரு சில நடிகைகள் தனக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நான் நடிப்பேன் என கூறுவார்கள் ஆனால் எனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை நான் சிறப்பாக ஏற்று நடிப்பேன் என்று கூறி பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்த நடிகை தான் ஆண்ட்ரியா.
இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் தற்பொழுது இவர் கதாநாயகியாக ஒரு சில திரைப்படங்களிள் படு பிசியாக நடித்து வருகிறார் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
அந்த வகையில் பார்த்தால் இவர் வடசென்னை திரைப்படத்தில் யாருமே நடிக்க முடியாத படுக்கை அறை காட்சியை ஒத்துக்கொண்டு மிகவும் தைரியமாக நடித்தார் அதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்து மிகவும் புகழ் பெற்றுவிட்டார்.மேலும் இவரது நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் வெளியீட்டிற்கு ரெடியாகி உள்ளது.
இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி தெரியவில்லை ஆனால் இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாகி விட்டால் இவரது ரசிகர்கள் மத்தியில் இன்னமும் புகழ்பெற்று விலங்கிவிடுவார்.என்னதான் இவர் சினிமாவில் படு பிசியாக நடித்து வந்தாலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் சமீப காலமாகவே சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆண்ட்ரியா பார்ப்பதற்கு துளிகூட மேக்கப் போடாமல் இருக்கிறார் இந்த புகைப்படத்தை ஆண்ட்ரியா லிப்டில் செல்லும் பொழுது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது இவரை வர்ணித்து வருகிறார்கள்.