சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்பு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகைதான் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் எப்பொழுது உருவாகும் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
லாஸ்லியா இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு தமிழில் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் தான் ப்ரெண்ட்ஷிப் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது இதனைத் தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் தர்ஷன் உடன் இணைந்து நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.
மேலும் இந்த திரைப்படம் மட்டும் இவருக்கு நன்றாக கை கொடுத்து விட்டால் இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.இவர் மட்டும் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தில் நிறைய திரைப்படங்களை கொடுத்து வந்தால் இவரும் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றலாம்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா தற்பொழுதும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.ஆம் லாஸ்லியா தனது ஜிம் வொர்க் அவுட் செய்யும் பொழுது எடுத்த அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜிம்மில் உங்களது மொத்த அழகையும் காட்டிவிட்டீர்கள் அது போதும் எங்களுக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.