இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த வரலாற்று திரைப்படம் பாகுபலி. இத்திரைப்படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா போன்ற பலர் நடித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று தந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இடுப்புக்கு புகழ் போனா ரம்யா பாண்டியன் இந்த கொரோனா காலத்தில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித்து கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி அதனை தொடர்ந்து தற்போது கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். அந்த சோவிற்காக இவர் பாகுபலி தேவசேனா போல் புடவை அணிந்து அழகாக வந்திருந்தார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.