சாணிக் காகிதம் திரைப்படத்திலிருந்து வெளியான புகைப்படம்.! ரசிகர்களுக்கு வந்த மிகப் பெரிய அப்டேட்.!

இயக்குனர் செல்வராகவன் தமிழ் திரையுலகில் மிகவும் புகழ் பெற்று விளங்கி வருகிறார் இவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் இவரது இயக்கத்தில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக இவரது இயக்கத்தில் கூடிய சீக்கிரம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.பொதுவாகவே தனது திரைப்படங்களை ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதால் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு காட்சிகளையும் இயக்கி வருவார் அந்த வகையில் பார்த்தால் இவரது இயக்கத்தில் தற்பொழுது ஒரு சில திரைப்படங்கள் நடைபெற்று  வருகிறது.

மேலும் இவர் இயக்குவது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடிப்பார் அந்த வகையில் இவர் கதாநாயகனாக சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முழுமையாக முடிவடைகிறது.

என தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதற்கு ஏற்றது போல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

selvaragavan
selvaragavan

மேலும் இந்த புகைப்படத்தில் செல்வராகவன்,கீர்த்தி சுரேஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் போன்ற பல பிரபலங்கள் இருக்கிறார்கள் இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் சாணி காகிதம் திரைப்படத்தில் செல்வராகவனின் நடிப்பு எப்படி இருக்குமென ரசிகர்கள் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருப்பதாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.