முதல்மரியாதை ராதா கெட்டப்பில் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம்..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

malavika-mohanan

தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் மாளவிகா மோகனன் இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக அறிமுகமானார்.

இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்து இருப்பார் மேலும் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக தளபதி விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் மாஸ்டர் திரைப் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஆனது முதல் மரியாதை ராதாவை போல சேலை அணிந்து உள்ளார்.

அந்த புகைபடத்தில் நடிகை மாளவிகா மோகனன் மிகவும் கிளமாராக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு சரியான விருந்தாக அமைந்து விட்டது.  அதுமட்டுமில்லாமல் இவர் மூக்குத்தி மற்றும் கையில் அணிந்திருக்கும் வளையல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

இவ்வாறு மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக தான் இப்படி ஒரு கெட்டப்பில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என பல ரசிகர்களும் கூறிவரும் நிலையில் இதனை  பலரும் வைரலாக்கி வருகிறார்கள்.

malavika mohanan-2
malavika mohanan-2

இவ்வாறு இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படி எல்லாமா புகைப்படம் வெளியிடுவது என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

malavika mohanan-1