தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ராய் லட்சுமி இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து காஞ்சனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இவர் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்ந்தெடுத்த அனைத்து கதைகளும் ரசிகர்களுக்கு பிடிக்காத வண்ணம் இருந்ததன் காரணமாகவே சற்று தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தார்.
அந்த வகையில் தற்போது பல திரைப் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிப்பது மட்டுமில்லாமல் ஒரு சில பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சில காலங்களாக சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த ராய் லட்சுமி சமீபத்தில் முகம் காட்ட ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் எப்படியாவது விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற காரணத்தினால் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஏதேனும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.
இவ்வாறு நடிகைகள் புகைப்படங்கள் வெளியிடுவது திரைப்பட வேட்டைக்கு தான் அந்த வகையில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களை இயக்குனர்களோ அல்லது ரசிகர்களோ வைரலாக்கும் பொழுது அவர்களுக்கு வாய்ப்புகள் குவிவது வழக்கம் தான்.
அந்தவகையில் ராய்லட்சுமி தற்போது டூ பீஸில் தன்னுடைய டாப் ஆங்கில் புகைப்படம் வெளியிட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆயிரத்தி உள்ளது. இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த அழகை ஏன் திரைப்படத்தில் அழகுபடுத்த யோசிக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
— Tamil360Newz (@tamil360newz) November 25, 2021