கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் மெட்ராஸ் இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்த நடிகை தான் கேத்தரின் தெரசா இவர் இந்த மெட்ராஸ் திரைப்படத்தை தொடர்ந்து கதகளி,கணிதம்,கலகலப்பு2 போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
பொதுவாகவே கதாநாயகி கதாபாத்திரம் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்கும் நடிகைகளில் இவர் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கிடைத்தால் எல்லாத் திரைப்படங்களிலும் நடிப்பேன் என கூறி வருகிறாராம்.
மேலும் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கங்களில் இவரது ரசிகர்களுக்கு வெளியிட்டு விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழை தவிர்த்து பல மொழி திரைப்படங்களிலும் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரது புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படங்களில் இவர் தனது ரசிகர்களை கவரும் வகையில் பின்னழகு மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது புகைப்படம் மிகவும் நன்றாக இருக்கிறது.
எனக் கூறி வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் பட வாய்ப்பிற்காக மற்ற நடிகைகள் தான் இதைப்போல் செய்கிறார்கள் என்று பார்த்தால் நீங்களுமா என கூறுவது மட்டுமல்லாமல் பலரும் இவரது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.