ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள சினிமா பிரபலங்கள் பிரபலம் அடைகிறார்களோ இல்லையோ இல்லையோ சின்னத்திரையில் பணியாற்றி வரும் தொகுப்பாளினிகள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் தான் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்தவகையில் விஜி மகேஸ்வரி, மணிமேகலை, அனிதா சம்பத், திவ்யா துரைசாமி போன்றோர் சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதோடு மட்டுமிலமால் பிரபலம் அடைத்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான திவ்யதர்ஷினி அவர்களும் தற்போது களத்தில் குதித்துள்ளார். இவர் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குகிறார் அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி திவ்யதர்ஷினி அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷபடுத்தி வந்த நிலையில் திடீரென அவருக்கு காலில் அடிபட்டது.
இதனையடுத்து கவலையை விரும்பவில்லை என கூறிய சில நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் செம்மையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 34வயது ஆனாலும் அழகு தான் சார் என்று கைதி பட பாணியில் கூறியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.