தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். தான் நடித்த முதல் திரைப்படமே விமர்சனத்தை பெற்றதால் அடுத்த திரைப்படத்தில் அந்த பெயரை மாற்ற வேண்டுமென எண்ணி நல்ல கதையுள்ள திரைப்படமான மைனா திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்து விட்டார்.
மேலும் இவர் நடிப்பில் தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்துநில், வேலையில்லா பட்டதாரி என பல திரைப்படங்கள் வெளியானது. இதில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் தலைவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏஎல் விஜய் மீது காதல் வயப்பட்டு இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
ஆனால் இவர்களின் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை ஓரிரு வருடத்திலேயே இருவரும் மனமொத்த விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள் விவாகரத்துக்கு பிறகு ஏஎல் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அமலாபால் படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக மாறிவிட்டார். திருமணத்திற்கு பிறகு விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து தமிழ் சினிமா உலகையே பிரமிக்க வைத்தார்.
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அமலாபால் அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது அமலாபால் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஏஎல் விஜய் அவர்களை விவாகரத்து செய்த பிறகு சுதந்திரமாக பீல் பண்ணும் அமலாபால் தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சிலசமயங்களில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு விமர்சனம் கிடைத்தாலும் பல சமயங்களில் இந்த புகைப்படத்திற்கு லைக்கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது கடற்கரையில் குட்டையான ஆடையை அணிந்துகொண்டு இளம் ரசிகர்கள் மனதை அலைபாய வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் தாறுமாறாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.