பேராண்மை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் வர்ஷா அஸ்வதி. இதனைத் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, பனிவிழும் மலர்வனம், அமைதிப்படை இரண்டாம் பாகம் என பல திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தில் ஐந்து மாணவர்களில் ஒருவராக நடித்தவர் வர்ஷா அஸ்வதி. இப்படத்தில் நடித்த அனைத்து நடிகைகளும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் இதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தனர்.
இதை தொடர்ந்து அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கும் என ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் கூறிவந்தனர். இருப்பினும் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் ஒரு சில படங்களில் நடித்த இவர்கள் தற்பொழுது சினிமாவில் நிரந்தரமா நிற்கமுடியதா நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதே உண்மை.
இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். ஒரு சில ரசிகர்கள் கவர்ச்சிகுரிய புகைப்படங்களை படங்களை விட்டுவிட்டு பட வாய்ப்பிற்காக நீங்கள் ஆடிஷன் செல்லலாமே எனவும் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.