அரியலூர்-ன் ஓர் அங்கமான செந்துறை-ல் சென்ற வருடம் 2020 ஜூலை 23-ம் தேதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் சை.ஜாஃபர் என்பவாரல் உதயமானது இந்த PAVI A TO Z SUPPLIER”S நிறுவனம்
இதன் உரிமையாளராக அரியலூரை சேர்ந்த இரா.பவித்ரா என்னும் பெண்மணி உள்ளார்…
இந்த நிறுவனத்தின் கீழ் 13 தொழில்கள் இயங்கி வருகிறது…… அதில் உள்ளவை அனைத்தும் கீழே கொடுக்கபட்டுள்ளன
1)பவி எலக்ட்ரோனிக் , 2)பவி டிஜிட்டல் , 3)பவி ஜவுளிக்கடை , 4)பவி வாட்டர் சப்ளை
5)பவி கல்வி ஆலோசனை , 6)பவி ஸ்டுடியோஸ் , 7)பவி ப்ரேம் ஒர்க் , 8)பவி ட்ராவல்ஸ் , 9)பவி ஆர்-வோ சிஸ்டம் , 10)பவி மொபைல்ஸ் , 11)பவி டெக்கரேஷன்
12)பவி ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் , 13)பவி கேட்டரிங் சப்ளை , போன்ற கடைகள் இயங்கி வருகின்ற நிலையில் PAVI A TO Z SUPPILER”S நிறுவனம் FLYER EATS APP-உடன் இனைந்து வரும் ஞாயிற்று கிழமை முதல் ரெஸ்ட்டாரண்ட்..மளிகை.. காய்கறி..பழங்கள்..மாமிச வகைகள் ஆன்லைன் ஆர்டர்-ன் பெயரில் அரியலூர் மாவட்டம் முழுவதும் டெலிவரி செய்யப்பட உள்ளது..
முதல் நாள் ஆஃபர்-ஆக ஒரு முதலில் ஆர்டர் செய்யும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் + ஒரு சிக்கன் பிரியாணி இலவசம்.
200 ரூபாய்-க்கு மேல் உணவு வாங்கும் வாடிக்கையார்களுக்கு 60 ரூபாய் டிஸ்கவுண்ட் மற்றும் எங்கள் இணையும் வாடிக்கையாளர்களுக்கு 30 ரூபாய் cashpack போன்ற அட்டகாசமான ஆஃபர்களுடன் இயங்க உள்ளது…
பவி எலக்ட்ரானிக் ஆஃபர்-ஆக ஆன்லைன் விலையை விட குறைந்த விலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் பம்பர் ஆஃபரில் கிடைக்கும் என்பதை அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது
அனைத்து பொருட்களுமே ONLINE- விலையைவிட குறைந்த விலை-ஆகவும் நிறைந்த தரமாகவும் வருட வாரண்டி கார்டுடன் வாடிக்கையாளர் தேவையின் பெயரில் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்….
மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு சேவை செய்வதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம் என அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது
குறைந்த விலை……..
நிறைவான தரம்………..