சைடு போஸில் கடலை காண்பிப்பதாக நினைத்து ஒட்டுமொத்தமாக காட்டிய பார்வதி நாயர்.! இளசுகளை பதற வைக்கும் புகைப்படம்

parvathi naiar

சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருபவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் பார்வதி நாயர். இவர் எப்படியாவது கதாநாயகியாக நடித்து பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து உச்சகட்ட கவர்ச்சியில் பல புகைப்படங்களை வெளியிட்டு  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இவரை பல ரசிகர்கள் திட்டி வந்தாலும் இவருக்கு என்று ஒரு தரப்பு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இவர் இதனை பயன்படுத்திக் கொண்டு நாள்தோறும் வித்தியாசமாக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமடைந்து வருகிறார். நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தல அஜித் மற்றும் திரிஷா கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண்விஜய்யின் மனைவியாக நடித்து சினிமாவில் பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இத்திரைப்படங்களுக்கு பிறகு சொல்லுமளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகள் கழித்து தற்பொழுது aalambana மற்றும் ரூபம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் முகம் சுழிக்கும் அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கோக்குமாக்கா பல கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

parvathi naiyar
parvathi naiyar