பட வாய்ப்புக்காக ஆடையை இரண்டு பக்கமும் இறக்கிவிட்டு ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த பார்வதி நாயர். சூடேறி கிடக்கும் இணையதளம்..

parvathi-nair
parvathi-nair

நடிகை பார்வதி நாயர் மலையாளம், கன்னடம், தமிழ் என பல மொழிகளிலும் நடித்து மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் சினிமா உலகில் முதன்முதலாக மலையாளம் திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதனை தொடர்ந்து தமிழில் முதன் முதலில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

அதன்பிறகு தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். மேலும் தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ளை ராஜா, சீதகாதி என ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

parvathi nair
parvathi nair

இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் இவரின் அழகு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது. தற்போது இவர் தமிழில் ஆலம்பன என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

parvathi nair
parvathi nair

இந்த திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு முடிய இருக்கிறது இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பார்வதி நாயர் புகைப்படம் வைரலாகி வருகிறது.

parvathi nair
parvathi nair

அந்த புகைப்படத்தில் பார்வதி நாயர் பட வாய்ப்புக்காக இரண்டு பக்கமும் ஆடையை இறக்கிவிட்டு ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார்.

parvathi nair
parvathi nair

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன.

parvathi nair
parvathi nair
parvathi nair
parvathi nair