தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பார்வதி நாயர் இவர் ஒரு மலையாளி இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் அதே போல் கன்னட மொழியிலும் நடித்துள்ளார். தமிழில் முதன்முதலாக அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களுக்கு அறிந்த முகமாக மாறினார் இதனைத் தொடர்ந்து உத்தம வில்லன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதகாதி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியவில்லை. இந்த நிலையில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஆனால் தன்னுடைய வசீகர அழகால் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.
மேலும் தன்னுடைய ரசிகர்கள் தன்னை விட்டு எங்கேயும் போகக் கூடாது என சமூக வலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அதுமட்டுமில்லாமல் வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் உடையில் நீந்தும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உருகி உருகி வர்ணிக்கிறார்கள்.
அந்த புகைப்படத்தில் பார்வதி நாயர் தன்னுடைய முழு தொடையும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.