இதுதான் டாப் ஆங்கிள் செல்ஃபியோ.! பல பலனு இருக்கும் என்னை அறிந்தால் பார்வதி நாயர்.! வைரலாகும் புகைப்படம்

parvathi nair

தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பார்வதி நாயர் இவர் 2010 ஆம் ஆண்டில் மிஸ் கர்நாடகா, மிஸ் நேவி குயின் ஆகிய பட்டங்களைப் பெற்றவர், பார்வதி நாயர் அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மலையாளத்தில் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இவர் 2011 ஆம் ஆண்டு நிமிர்ந்து நில் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, வெள்ளை ராஜா, சீதகாதி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

தற்பொழுது பார்வதி நாயர் ஆலம்பனா, 83 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த நிலையில் எப்படியாவது முன்னணி நடிகை இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார் பார்வதி நாயர்.

parvathi_nair
parvathi_nair

அந்தவகையில் தற்போது அடிக்கடி சமூகவலைதளத்தில் தன்னுடைய பளபளக்கும் மேனியை புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். அப்படி தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

parvathi_nair
parvathi_nair