லிப் லாக் காட்சிக்கு மட்டும் 50 லட்சம்.. அட்ஜஸ்ட்மெண்டுக்கு தனி.. தயாரிப்பாளரிடம் டீல் போட்டாரா அனுபமா.?

anupama parameshwaran
anupama parameshwaran

Actress Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேஸ்வரன் லிப்லாக் காட்சியில் நடிப்பதற்காக ரூபாய் 50 லட்சம் சம்பளமாக தயாரிப்பாளரிடம் கேட்டாரா என்பது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் சமீப காலங்களாக கவர்ச்சியில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.

அப்படி தெலுங்கு படம் ஒன்றில் லிப் லாக் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் காட்சியில் நடிப்பதற்காக ரேட் பேசி உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவருடைய புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் பிரபலமான நிலையில் தமிழில் அதர்வாவுக்கு ஜோடியாக ‘தள்ளி போகாதே’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மூலம் பெரிதாக பிரபலத்தை பெறவில்லை.

இந்த சூழலில் சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்காக அனுப்பமா பரமேஸ்வரனை தயாரிப்பாளர் ஒருவர் அணுகியுள்ளார். மேலும் நெளிந்து கொண்டே படத்தில் லிப் லாக் சீன் ஒன்று இருக்கு என்று அவர் சொல்ல அதற்கு என்ன பண்ணிடலாம்.. ஆனால் 50 லட்சம் வேண்டும் என அனுபமா கேட்டாராம்.

மேலும் லிப்லாக் காட்சி மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அதைவிட கூடுதலாக ரேட் பேசியிருப்பதாக பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய தகவலை பகிர்ந்திருக்கிறார். தொடர்ந்து ஏராளமான நடிகைகள் குறித்து அவதூறான தகவல்களை பயில்வான் ரங்கநாதன் பரப்பி வருவதனால் தொடர்ந்து இவரை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் சில நடிகைகள் பயில்வான் ரங்கநாதன் நேரில் சந்தித்து சண்டை போட்டவர்களும் இருக்கிறார்கள்.