90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா இவர் ஆண்பாவம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்பு கைப்பற்றினார்.
அந்தவகையில் இவர் வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, புதியபாதை, உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் மேலும் அத்தகைய கால கட்டங்களில் இருந்த நடிகைகளுக்கு ஈடு இணையாக சென்றார் சீதா இவர் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாமல் நடித்த வந்தது அத்தகைய கால கட்டத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவர் மட்டும் அந்த காலகட்டத்தில் கவர்ச்சியை காட்டி இருந்தால் இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து இருப்பார் என பலரும் கூறி வந்தனர் இருப்பினும் தற்போத வரையிலும் கவர்ச்சி காட்டாமல் இருந்து வருகிறார் தமிழில் மட்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாமல் பிற மொழிகளான மலையாளம் தெலுங்கு போன்றவற்றிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படி சினிமா துறையில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் உடன் புதிய பாதையில் என்ற திரைப்படத்தில் ஏற்பட்ட நட்பு பின்னாட்களில் காதலாக மாறியது.
அது கடைசியில் திருமணத்தில் முடிந்தது இவர்கள் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன மேலும் ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தனர் இப்படி வந்தவர்கள் இடையில் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் அதன்பின் சீதா அவர்கள் சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்து வந்தார் அப்படி சீரியலில் இவருடன் நடித்த ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் பார்த்திபன் அவர்களோ தனது இரண்டு பெண் குழந்தைகளுக்காக தற்போது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
தற்பொழுது சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய வரும் சீதா அவர்கள் மற்றொரு நடிகையான லதா ராவ் உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் பார்ப்பதற்கு ஆரம்பகால சீதா போல தோற்றமளிக்கிறது என்று கூறி வருகின்ற மேலும் சிலர் புகைப்படத்தை பார்த்து தற்போதுதான் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார் என்று கூறியும் வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.