Parthiban : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்திருப்பவர் பார்த்திபன். இவர் முதலில் உதவி இயக்குனராக இருந்து பின்படியாக வளர்ந்து நடிகராக உருமாறினார் ரஜினியின் ராணுவ வீரன் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து சின்ன சின்ன வேடத்தில் நடித்து அசத்தினார்.
புதிய பாதை படத்தை இயக்கி நடித்தும் தன்னை மிகப்பெரிய அளவில் வெளி உலகத்திற்கு காட்டிக்கொண்டார் அதன் பின் இவருடைய பயணம் உச்சத்தை தொட்டது. இவர் நடித்த பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், அரவிந்தன், ஹவுஸ்புல், சுயம்வரம்..
ஷேப்பில் ஆடி கரையை மிஞ்சும் கீர்த்தி சுரேஷ்.! படுத்துகிட்டு பார்த்தா மட்டும் என்ன தெரியுது பாஸ்.!
நீ வருவாய் என, அழகி, அம்புலி என பல வெற்றி படங்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்தினார். இப்படி ஓடிக் கொண்டிருந்த பார்த்திபன் சமிப காலமாக தானே படங்களை இயக்கிய நடிக்கிறார் அப்படி இவர் நடித்த இரவின் நிழல் படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படத்திற்கான வேலை பார்த்து வருகிறார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “துருவ நட்சத்திரம்” படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தனது 65 -வது பிறந்தநாள் கொண்டாடும் பாரதிப்பனுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
இந்த நேரத்தில் அவருடைய சொத்து மதிப்பு குறித்து நாம் பார்ப்போம்.. பார்த்திபன் இதுவரை சுமார் 50 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் 15 -க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 30 முதல் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பாக்கியராஜிடம் உதவி இயகுனராக வேலை பார்த்த போது பார்த்திபன் சம்பளம் வெறும் 300 ருபாய் தான் என்பது குறிப்பிடதக்கது.