பெற்றோர்களோ.. பெண் குழந்தையை இப்படி வளருங்கள்.! அவள் நிம்மதியாக இருப்பாள்.! சமந்தா கொடுத்த அட்வைஸ்.

samanatha
samanatha

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சினிமா உலகில் எப்படி சிறப்பாக ஓடி கொண்டிருந்தாரோ அது போலவே தான் நிஜ வாழ்க்கையிலும் தனது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து தனது வாழ்க்கையை என்ஜாய் செய்து வாழ்ந்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் சில கஷ்டங்கள் இருந்தாலும் அது காலப்போக்கில் பெரிய விஷயங்களாக மாறியதால் ஒருகட்டத்தில் மீடியா கையில் எடுத்தது அதை விடாமல் பெரிதாகிக் கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் சமந்தாவும், நாக சைதன்யாவும்  ஒரு கட்டத்தில் நான்கு வருடங்கள் கழித்து அவர்கள் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று தற்போது புரிந்துள்ளனர்.

இது சமந்தாவுக்கு மிகப் பெரிய ஒரு கஷ்டத்தை கொடுத்தது. மேலும் அவரை நிம்மதியாக இருக்க விடாமல் ரசிகர்களும், மீடியா பக்கங்களும் இணையதளங்கள் அவரை விமர்சித்தனர். அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு தற்பொழுது நடிகை சமந்தா தனது மன அழுத்தத்தை குறைக்க  கோயில்களுக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சுற்றி வருகிறார் அந்த வகையில் இவர் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய முக்கிய தளங்களுக்கு சென்று கோயில்களில் வழிபாடு செய்து திரும்பி வருகிறார்.

மேலும் அப்பொழுது அங்கு புகைப்படங்களையும் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி வருகிறார் மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஸ்டோரி களையும் அனுப்பி பதிவிட்டு வருகிறார் அது மக்களின் மத்தியில் தற்போது நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது சமீபத்தில் அம்மா சொன்ன விஷயத்தை பகிர்ந்தார் தற்போது அவரே இப்படி ஒரு மகளை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

உங்கள் மகளை திறமையானவராக ஆக்குங்கள் அவளை யார் திருமணம் செய்வது என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம் அவளுடைய திருமண நாட்களுக்காக பணத்தை சேமிப்பதற்கு பதிலாக அவளுடையகல்விக்காக செலவிடுவது முக்கியம் அவளை திருமணத்துக்கு தயார் கொடுப்பதற்கு பதிலாக அவளை அவளாக தயார்படுத்துங்கள் அவருக்கு தன்னம்பிக்கை, சுய அன்பையும் கற்றுக் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.