பாபநாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையா இது..? ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் சும்மா ஜொலிக்கிறாங்களே..!

esthar-anil-3
esthar-anil-3

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அனில். இவ்வாறு பிரபலமான நமது குழந்தை நட்சத்திரம் இந்த திரைப்படத்தில் நடித்தபோது தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

அதுமட்டுமில்லாமல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்ற வேண்டும் என்ற காட்சியில் அவர் நடித்த மிக மிக பிரமாண்டமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகையாக வருவார் என நினைத்திருந்த நிலையில் அவருக்கு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

அந்தவகையில் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த நமது நடிகை தற்போது சமூக வலைதள பக்கத்தில் ஏற்படும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்களும் கேட்கும் கேள்விக்கு  பதில் அளித்து வரும் எஸ்தர் அனில் சில கேட்காத கேள்விக்கும் பதில் கொடுத்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது குழந்தை நட்சத்திரம் தற்போது மிகவும் நன்றாக வளர்ந்து கதாநாயகி போல காட்சி அளித்து வருகிறார் அந்த வகையில் அடிக்கடி வித்தியாசமான புகைப்படங்களை இணையத்தில் வெளியேற்றி வரும் எஸ்தர் அனில் சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

esthar-anil-3
esthar-anil-3

இந்நிலையில் நமது குழந்தை நட்சத்திரம் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் புடவைகள் தேவதை போல காட்சியளிக்கும் அந்த அரிய புகைப்படமானது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி அது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு நல்ல விருந்தாகவும் அமைந்துவிட்டது.

esthar-anil-3
esthar-anil-3