ஜிம் உடையில் படு கிளாமரான செல்ஃபி..! ரசிகர்களை பஸ்பம் ஆக்கிய பாபநாசம் பட நடிகை..!

esthar-anil
esthar-anil

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் திரிஷ்யம் இத் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் திரைப்படமானது தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு இந்தி என நான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் மோகன்லால் நடித்து இருப்பார் மேலும் அவருக்கு ஜோடியாக மீனா மற்றும் அவர்களின் குழந்தையாக பேபி எஸ்தர்  நடித்திருப்பார்கள் தற்போது இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

கதைக்கு தகுந்தவாறு இந்த திரைப்படத்திலும் ஆறு வருடங்கள் கழித்து மோகன்லால் எப்படி வளர்ந்துள்ளார் என்பதை அடிப்படையாக வைத்துத்தான் எடுக்கப்பட்டுள்ளது அந்த வகையில் முதல் பாகத்தில் கேபிள் ஆபரேட்டராக இருந்த நமது மோகன்லால் தற்போது இந்த இரண்டாம் பாகத்தில் தியேட்டர் உரிமையாளராக வளர்ந்துள்ளார்.

தான் ஒரு கதையை எழுதி வைத்திருப்பதாகவும் அதை எப்படியாவது படமாக உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் இருப்பார். இந்த திரைப்படத்தில் அவருடைய மூத்த மகள் அன்சிபா,  முதல் பாகத்தில் நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் தவித்து வருவார் மேலும் முதல் பாகத்தில் ஏற்பட்ட குற்றச்சாட்டு ஆனது இரண்டாம் பாகத்திலும் மோகன்லால் மீது தொடரும்.

இந்நிலையில் எப்படியாவது மோகன்லாலை சிறை பிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்களுக்கு இந்த பாகத்தில் ஒரு துப்பு கிடைக்கும் இந்த திரைப்படத்தில் மோகன்லால் சிக்கினாரா..? இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொண்டார் என்பதே இந்த திரைப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்த எஸ்தர் தமிழிலும்  கமலுக்கு மகளாக நடித்திருப்பார் இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர்தான் மகளாக நடித்து இருந்தாராம்.  நடிகை எஸ்தர் தற்போது தன்னுடைய வளர்ச்சிக்கு ஏற்றவாறு சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது ரசிகர்களின் கேள்விக்கு விடை அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நமது நடிகை சமீபத்தில் உடற்பயிற்சி மீதும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய வீட்டு கண்ணாடியின் முன் நின்று கொண்டு ஒரு செல்பி ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த செல்பி ஆனது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி விட்டது.

esthar-anil
esthar-anil