கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய பாபநாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தற்பொழுது குளியல் தொட்டியில் நுரை ததும்ப ததும்ப போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டிய த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பாபநாசம் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் மலையாள குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அணிலும் கமலஹாசன் அவர்களுக்கு மகளாக நடித்திருப்பார்.
கமலஹாசனுக்கு இரண்டாவது மகளாக நடித்த இவர் படத்தில் குறும்புத்தனமாக நடித்திருந்ததால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதுமட்டுமில்லாமல் பாபநாசம் திரைப்படத்தில் ஏதாவது செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றும் போது நடித்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பாபநாசம் திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து பருவ மங்கை போல் காட்சியளிக்கிறார். தற்பொழுது ஹீரோயினாக இருக்கும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இளம் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவார்.
பொதுவாக முன்னணி நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படவாய்ப்பை எளிதாக கவர்ந்து விடுவார்கள். அந்தவகையில் இளம் நடிகைகள் பலரும் தற்பொழுது எப்படியாவது பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என போட்டோஷூட் என்பதை கடைபிடித்து வருகிறார்கள் அந்த வகையில் கவர்ச்சி ததும்பத் ததும்ப அடிக்கடி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பாபநாசம் பட நடிகை எஸ்தர் அணில் அவர்களும் கவர்ச்சியில் குதித்துள்ளார் தற்போது இவர் குளியல் தொட்டியில் நுரை ததும்ப ததும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.