பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த குட்டி பெண்ணா இது.! என்ன இப்படி கிளாமரில் இறங்கிவிட்டார் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி திரைப்படம் பாபநாசம் இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து கௌதமி நிவேதா தாமஸ், எஸ்தர், எம்எஸ் பாஸ்கர், கலாபவன் மணி, ஆஷா சரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் கௌதமியின் இரண்டாவது மகளாக நடித்தவர் எஸ்தர் அனில் இவரின் நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என கூறினார்கள் ரசிகர்கள்.

இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்  கிடுகிடுவென வளர்ந்து தற்போது இளம் நாயகியாக தயாராகி வருகிறார், இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் படு கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார்.

இவர் வீசிய புகைப்படத்தின் மூலம் ஏதாவது பட வாய்ப்பு சிக்கும் என காத்துக் கொண்டிருக்கிறார், இந்த நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பாபநாசம் திரைப்படத்தில் எஸ்தர் கதாபாத்திரத்தில் நடித்த குட்டி பெண்ணா இது என ஷாக் ஆகிறார்கள் ரசிகர்கள்.

estheranil
estheranil
estheranil
estheranil
estheranil
estheranil
estheranil

Leave a Comment

Exit mobile version