ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெறும் ஜாக்கெட்டுடன் போட்டோ ஷூட் நடத்திய பாபநாசம் பட நடிகை.!

esther-anil
esther-anil

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான் இவர் பல திரைப்படங்களில் நடிப்பதை பார்த்துவிட்டு உலகநாயகன் என இவருக்கு ரசிகர்கள் பெயர் வைத்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும் இவருடன் இணைந்து ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட்டால் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் எஸ்தர் அனில் இவர் இந்த திரைப்படத்தில் குறும்புத்தனமான நடிப்பின் மூலம் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விலங்கிவிட்டார் மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் நடிப்பார்.

என ரசிகர்கள் பலரும் ஆர்வமாக எதிர்பார்த்தார்கள்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் தமிழில் நடிக்காமல் தொடர்ச்சியாக மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது மலையாளத்தில் இவர் பல முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதை தவிர தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது ரசிகர்களுக்கு நாள்தோறும் விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி வரும் பல நடிகைகளும் தங்களுக்கு பிடித்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் ஒரு சில நடிகைகள் கேரளா பெண்கள் எப்படி இருப்பார்களோ அப்படி புடவை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

esther anil
esther anil

அதே போல் இவரும் தனது ரசிகர்களுக்கு புகைப்படம் வெளியிடும் வகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது முன்னழகில் லேசாக கவர்ச்சி காட்டி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்களும் ஓணம் பெஷளாக உங்களது புகைப்படத்தை வெளியிட்டுள்ளீர்கள் மிகவும் சந்தோஷம் என கூறி வருகிறார்கள்.