அல்ட்ரா மாடர்ன் உடையில் இணையதளத்தை கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.! நடுவில் பாதியை காணும்.

kaviya-22

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தரமான நல்ல கதை உள்ள ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்று பலவற்றை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில்  மற்ற அனைத்து தொலைக்காட்சிகளும் டப் கொடுத்து வரும் பிரபல விஜய் டிவி. பொதுவாக இவர்கள் நிகழ்ச்சி நடத்தினால் அதில் காமெடி அதிக அளவில் இருக்கிறது. சீரியல் என்றால் இளசுகளை கவரும் வகையில் சில நாடகங்களும் முதியவர்களுக்கு பிடித்தபடி சில நாடகங்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

அதோடு திரைப்படங்களின் பெயர்களை சீரியலுக்கு வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி  உட்பட இன்னும் ஏராளமான நாடகங்களில் திரைப்படங்களின் பெயர்களை வைத்து இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் முதியவர்கள் மற்றும் இளசுகள் வரை அனைவரையும் கவரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த சீரியளுக்கு பெரும் ஆதரவை கிடைத்து வருகிறது.

இந்த சீரியல்லுள்ள அனைவரும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து சின்னத்திரையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்கள். அந்த வகையில் சித்ரா மறைவிற்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா நடித்து வருகிறார்.

174639945_500784110929044_5889725400907717541_n
174639945_500784110929044_5889725400907717541_n

காவியாவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் காவியா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.  அந்த வகையில் தற்பொழுது அல்ட்ரா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.