பாவாடை தாவணியில் ரசிகர்களை சூடேற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் காவியா அறிவுமணி.!! கண்ணை கவரும் புகைப்படம்!!

kaviya-5

பாலிவுட் முதல் கோலிவுட் வரை இருக்கும் அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

தற்பொழுது உள்ள இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என்று அனைவரும் எந்த நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறதோ அவர்களையே தேர்ந்தெடுத்து தங்களது படங்களில் நடிக்கவைக்க விரும்புகிறார்கள்.

எனவே அனைத்து நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியா வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமானவர் காவியா. இந்த சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் அறிவு என்ற கேரக்டரில் நடித்து வந்தார்.

பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா மறந்ததால் தற்போது அவருக்கு பதில் இவர் தான் நடித்து வருகிறார். இவர் சித்ராவின் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார்.

kaviya 2
kaviya 2

அந்த வகையில் நாள்தோறும் சோசியல் மீடியாவில் விதவிதமான வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.  இந்நிலையில் தாவணி பாவாடையில் செம அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

kaviya 2
kaviya 2