முதன் முறையாக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் சீரியல் புது முல்லை..!!அதிர்ச்சியில் ரசிகர்கள்!!வைரல் புகைப்படம்..

kaviya-1

விஜய் டிவியில் தொடர்ந்து பல சீரியல்கள் ரசிகர்களை கவரும் அளவிற்கு ஒளிபரப்பாகி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியல் இல்லத்தரசிகள்,காதலர்கள் என்று அனைவருக்கும் பிடித்த ஒன்றாக அமைந்துள்ளது.இந்த சீரியலில் கதிர் மற்றும் முல்லை கேரக்டர் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

இவ்வாறு மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென்று இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சீரியல் அவ்வளவு தான் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த அறிவு என்ற காவியா தற்பொழுது முல்லை கேரக்டரில் நடித்து அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் சித்ராவிற்கு இணையாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

kaviya 01
kaviya 01

இந்நிலையில் காவியா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் குடும்ப பெண்ணாக தான் தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.ஆனால் இன்ஸ்டாகிராமில் திடீரென்று கவர்ச்சியில் ஆர்வம் காட்டி இடுப்பு தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

kaviya 03