கதிரை மிரட்டும் அன்பு.! நூல் இழையில் தப்பித்த அனுபமா.. பனி விழும் மலர்வனம் இன்றைய எபிசோடு…

Panivizhum Malar Vanam1
Panivizhum Malar Vanam1

சேரன் கல்லூரிக்கு வந்த பிறகு அனுபமாவின் தோழியை அழைத்து அனுபவமாவை தன்னை வந்து பார்க்குமாறு கூரியிருந்தான். அதைக் கேட்ட அனுபாமா சேரன் கண்ணில் மாட்டாமல் அங்கும் இங்குமாக காலேஜியை சுத்தி சுத்தி வந்தால்.

கடைசியாக கல்லூரி விடும் வரையில் சேரன் கண்ணில் மாட்டாமல் இருந்த அனுபமாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சேரன் அனுபாமாவின் ஸ்கூட்டியில் அமர்ந்து இருந்தான் அதை பார்த்த அனுபவமா என்ன செய்வது என்றே தெரியாமல் அவனது அருகில் சென்றால். உடனே சேரன் தனது ரெக்கார்டு நோட்டை அனுபாமாவிடம் கொடுத்து அதை காலையில் வரும் போது எழுதி கொண்டு வா என கூறினான்.

உடனே அதிர்ச்சியான அனுபாமா தனது தோழிக்கு கால் செய்து என்ன இன்னைக்கு எனக்கு ரெக்கார்ட் நோட் எழுத சொல்லிவிட்டான் என கூறினால் அதற்கு அவள் எனக்கு உடம்பு சரியில்லை, அதனால் நான் காலேஜுக்கு வரவில்லை இல்லை என்றால் அவன் ரெக்கார்டு நோட்டை நான் தான் எழுதுவேன் என கூறினால்.

சரி அதெல்லாம் பாத்துக்கலாம் என அனுபமா தனது வீட்டிற்குச் சென்றால். அப்போது அவளது அம்மா சாப்பிடாமல் டைனிங் டேபிளில் அமைதியாக உட்கார்ந்து இருந்தால். அவருடைய அம்மா கோபத்தில் உட்கார்ந்து இருப்பதை பார்த்த கதிர் உடனே நேற்று நடந்ததை வீடியோவாக எடுத்து அதை தனது தாயின் முன்பு போட்டு காட்டி சந்தோசப்படுத்த சபட வைத்தான்.

இதை பார்த்து அனுபவமா என்னுட் படிக்கும் சக தோழிகள் வீட்டில் கூட இப்படி நடக்கவில்லை ஆனால் எனது வீட்டில் தான் இப்படி நடக்கிறது என அழுது கொண்டு தனது அத்தையிடம் கூறினால். அந்த சமயத்தில் கதிர் டேபிளில் இருந்த ரெக்கார்டு நோட்டை பார்த்து இது யாருடைய ரெகார்ட் நோட் இவளுக்கு எப்படி கிடைத்தது என ஒரு சந்தேகமாக கேட்டான். அதற்கு அனுபமாவின் அத்தை அவள் படிக்க ஏதாவது வாங்கி இருப்பாள் என கூறினால் இது மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரின் நோட் இவளுக்கு எப்படி கிடைத்தது என கேட்க அந்த சமயத்தில் அனுபாமாவின் போன் அடித்தது.

அந்த போனில் சீனியர் என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்த கதிர் அந்த போனை ஆன் செய்து யார் என்று கேட்டான். மறுபக்கம் சேரனின் போனை எடுத்து அன்பு தான் கால் செய்து இருந்தால். கதிர் யார் என்று கேட்டவுடன் ஒரு சீனருக்கு இப்படி தான் மரியாதை கொடுப்பியாடா என கேட்க கதிர் என்ன சொல்வது என்றே தெரியாமல் முழித்து நின்றான் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது