ஊருக்கு நல்லது செய்யப் போய் தான் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட அன்பு..! அனுபமாவிடம் காதலை சொன்ன சேரன்.. பனி விழும் மலர்வனம் இன்றைய எபிசோட்..

Panivizhum Malar Vanam
Panivizhum Malar Vanam

சேரன் அனுபமாவை கூப்பிட்டு ப்ரபோஸ் செய்த பின்னர் தனது நண்பனிடம் இப்படித்தான் ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என எடுத்துச் சொன்னான். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அனுபமா உடனே கதறிக்கொண்டு தனது கிளாஸ் ரூமுக்குள் சென்று விட்டால் அப்போது தனது பிரிண்ட் எவ்வளவோ சொல்லியும் அழுகையை நிப்பாட்டாமல் அழுது கொண்டே தனது சூழ்நிலையை எடுத்துச் சொன்னால்.
அதன் பிறகு சேரனின் அக்காவான அன்பு தனது புது ஸ்கூட்டியை எடுத்து வீட்டிற்கு செல்ல வந்தால் அப்போது அவருடன் பணியாற்றும் இன்னொரு ஆசிரியை இன்னைக்கு ட்ரீட் வைக்கிறேன்னு சொன்னிங்களே என்ன ஆச்சு மேடம் அப்படின்னு கேட்க உடனே அன்பு அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்குள் வந்தாள்.

அதன் பிறகு சாப்பிட்டு முடித்த அன்பு வெளிய வந்து பார்க்கும்போது அவருடைய ஸ்கூட்டி அங்கே இல்லை. அதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அன்பு உடனே சிசிடிவி கேமராவை செக் செய்யுமாறு அங்க இருந்த வாட்ச்மேனை பார்த்து கேட்டால்.
அப்போது கதிர் அங்க வந்து உங்க ஸ்கூட்டி நீல கலர் ஸ்கூட்டி தானே என்று கேட்க உடனே ஆமா என்று அதற்கு அன்பு கூறவே அந்த ஸ்கூட்டிதானே என்று கையை காட்டினான். அந்த ஸ்கூட்டி அந்த நேரத்தில் ஒரு மொட்டை மாடியின் மீது நிற்கப்படடு ருப க்ட அன்பு டேய் ராஸ்கல் அதை விடுடா கீழேவிழுந்துவிடபோகுது என்று கதிரை பார்த்து கூறினால். அதற்கு மேலும் ஆத்திரமடைந்த கதிர் அந்த ஸ்கூட்டியை தனது நண்பர்களிடம் கீழே தள்ளுமாறு கேட்டான் உடனே அதை கீழே தள்ளி உடைத்து விட்டனர் இதை பார்த்த அன்பு சுக்குநூறாக நொறுங்கி கிடந்த தனது ஸ்கூட்டியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தால்.

அதன் பிறகு உன்னால் என்னுடைய அம்மா அவமானப்பட்டதை கதிர் அன்புக்கு எடுத்து கூறினான் அதனால் மேலும் கோபமடைந்த அன்பு அந்தக் காயலாங்கடைக்கு போடவேண்டிய ஸ்கூட்டியை தூக்கிக் கொண்டு தனது வீட்டு வாசப்படி முன்பு போட்டுவிட்டு வீட்டுக்குள் என்ன செய்வது என்றே தெரியாமல் தனது அப்பாவின் அறிவுரையை கேட்டுக் கொண்டிருந்தால்.

அந்த சமயத்தில் சேரன் உள்ளே வரவே அக்கா என்ன ஆச்சு அக்கா அக்கா என கோபமாக கூச்சலிட்டுக் கொண்டு உள்ளே வந்தான் அப்போது அன்புவின் அப்பா அவனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் அவன் காலேஜிலேயே வம்பு வளத்திக்கொண்டு ரவுடிசம் பண்ணிக் கொண்டிருக்கிறான் ஏதாவது சொன்னா இன்னும் பெரிய பிரச்சினை ஆகி விடுவான் என்று கூறி விட்டான். அதன் பிறகு தனது அக்காவிடம் என்னக்கா ஆட்சி என வந்து கேட்டான் சேரன் அதற்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் என்று அன்புவின் அப்பா கூறினான் ஆனால் அன்பு உண்மையை சொல்வது போல மௌனமாகவே இருந்தால் இத்துடன் பனி விழும் மலர்வனம் எபிசோடு முடிகிறது