அன்பை அடிக்க கை ஓங்கிய கதிர்.! கையைப் பிடித்துகொண்டு சீறிய செழியன் இன்னைக்கு ஒரு மாஸ் சண்டை இருக்கு…

pani vizhum malarvanam
pani vizhum malarvanam

அன்பு மற்றும் அன்புவின் பிரண்ட் இருவரும் ஒரு ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட செல்கிறார்கள் அப்போது அங்கு வந்த கதிர் அவர்களது பைக்கை பார்த்து இதை யாருடைய பைக் நான் பார்க்கிங் பண்ண வேண்டிய இடத்தை அவரது வண்டிய நிறுத்தி வச்சிருக்காங்க என்ன கோபமாக பேசிக்கொண்டு உள்ளே வந்தான். அங்கு அன்புவின் நண்பனை பார்த்த கதிர் அவர் வாங்கிக் கொண்டிருந்த சாப்பாட்டை தட்டி விட்டு சண்டை போட்டார். அப்போது அன்பு அவர்களை தடுத்து பார்க்க சண்டை பெருசாக போய்க்கொண்டே இருந்தது. அதன் பிறகு ஒரு வழியாக சமாதனமாகிய அன்பு மற்றும் அன்பு பிரண்ட் இருவரும் வீட்டிற்கு வந்து நடந்ததை அன்பின் அப்பா மற்றும் செழியன் இடம் கூறினார்கள்.

அதன் பிறகு செழியன் கோபப்பட்டு அவர்களை ஏதாவது செய்தாக வேண்டும் என கூறி கோபப்பட்டு இருந்தான் அந்த சமயத்தில் அன்புவின் அப்பா நீ கோபப்படாத எதா இருந்தாலும் பாத்துக்கலாம் என சமாதானம் செய்கிறான். ஆனால் அன்பு அதை விடுவதாக இல்லை கதிரின் மேல் எப்படியாவது போலீஸ் கேஸ் கொடுக்கலாம் என நினைத்து கொண்டு இருந்தால் அதே போல் அன்பு மற்றும் அவருடைய நண்பன் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கதிர் மீது கம்ப்ளைன்ட் செய்கிறார்கள்.

அப்போது காவல்துறையினர் அன்பு இடம் எவ்வளவு சொல்லியும் கதிர் மீது கம்ப்ளைன்ட் கொடுப்பதில் ஸ்ட்ராங்காக இருந்தால் வேற வழியில்ல் அ்த க்பளைண்டை வாங்கிக் கொண்டர் காவல் துறையினர். ஆனால் போலீஸ் மீது நம்பிக்கை இல்லாததால் அன்பு ரெசிப்ட் கேட்டால் உடனே ஷாக் ஆன காவல்துறையினர் நீங்கள் என்ன வக்கீலா ரெசிப்ட் எல்லாம் கேக்குறீங்க என கூறினார் அதற்கு அன்பு நான் ஒன்னும் வக்கீல் இல்லை வக்கீலை உருவாக்கும் ஆசிரியர் என பந்தாவாக பேசினால்.

அதன் பிறகு ரெஷிப்ட் நான் தர முடியாது எஸ் ஐ வந்து தான் தர முடியும் என கூறிய கான்ஸ்டபிள் அன்புவை ஒரு ஓரமாக உட்கார சொன்னார். அதே நேரத்தில் இன்னொரு காவல் துறையினர் கதிருக்கு கால் செய்து உன் மேல ஒரு கம்ப்ளைன்ட் வந்து இருக்கு என கூறினான் அதற்கு உடனே கோவப்பட்ட கதிர் அது யார் என கேட்டான் அதற்கு காவல்துறையினர் நீ ஒரு வண்டியை உடைத்தல்ல அந்த வண்டியின் ஓனர் தான் உன் மீது கேஸ் கொடுத்து இருக்காங்க எனக் கூறியதும் உடனே கோவப்பட்ட கதிர் தன் கையில் வைத்திருந்த இளநீர் காயை தூக்கி உடைத்தான்.

அதன் பிறகு அன்பின் வீட்டிற்கு வந்த கதிர் உடனே அன்பு வை ஓங்கி கையால் அறையை போனான் அதைப் பார்த்த செழியன் கதிரின் கையைப் பிடித்து ஒரு முறை முறைத்தான் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது