ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.? காரணம் இதுதானா.? இனி இவர்தான் நடிக்கப் போகிறாரா…?

pandiyan store episode

தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பி யில் அதிக ரேட்டிங் பெற வேண்டும் என்பதற்காக புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் புதுப்புது ரியாலிட்டி ஷோ கலையும் ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர். நான்கு அண்ணன் தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

முதலில் இந்த சீரியலில் 4 அண்ணன் தம்பிகள் எத்தனையோ பிரச்சனைகள் வந்தாலும் ஒன்றாக இருந்தார்கள் ஆனால் தற்பொழுது ஆளுக்கு ஒரு திசையில் சிதறி விட்டார்கள். அப்படி இருக்கும் நிலையில் முல்லையின் வளைகாப்பில் அண்ணன் தம்பிகள் மீண்டும் ஒன்றே சேர்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அப்படி இருக்கும் வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் கூட மூர்த்தி கண்ணன் ஜீவா என அனைவரும் ஒரே நிற சட்டையில் இருக்கிறார்கள் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நிஜமாலுமே உண்மையா எல்லாரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என அதிர்ச்சி அடைந்தார்கள். ஜீவா மீனா இருவரும் முல்லை வலை காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிலைத்தாலும் அதனை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் மீனாவின் தந்தை ஜனார்த்தனன்.

அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்ன பிரச்சனை செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் தற்பொழுது சீரியல் சென்று கொண்டிருக்கிறது மிகவும் பரபரப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரவணா விக்ரம் விலகி உள்ளதாக தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது இவருக்கு தற்பொழுது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இது எந்த அளவு உறுதியான தகவல் என்று தெரியவில்லை விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வரும் ஐஸ்வர்யா தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வரும் நவீன் வெற்றியுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் விரைவில் யாரும் எதிர்பார்க்காத தகவல் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

pandiyan store
pandiyan store

அப்படி இருக்கும் வகையில் கண்ணனுக்கு பதில் நவீன் வெற்றிதான் மாறப் போகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

pandiyan store