வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் நடிப்பவர்கள் கதாபாத்திரங்களுக்காக அடக்க ஒடுக்கமாக இருப்பார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையில் அதற்கு அப்படியே ஆப்போசிட்டாக இருப்பார்கள் அதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம்.. இன்றைக்கும் நாம் அப்படி ஒருவரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலரான சீரியலாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்.
இந்த சீரியல் முழுக்க முழுக்க அண்ணன் தம்பி என ஒரு பாசத்தை எடுத்துரைக்கும் ஒரு சீரியல்லாக இருப்பாதால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்த சீரியல் ஆக இருக்கிறது அதே சமயம் பாண்டியன் சீரியலில் அண்ணன் தம்பிக்கு இருக்கும் மனைவிகளும் ஒரே ஒற்றுமையாக இருப்பது இந்த சீரியலுக்கு இன்னும் பலமாக இருக்கிறது.
இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் ஏற்கனவே பலர் நடித்து வெளியேறினார் இப்பொழுது அந்த கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி ஓடிக்கொண்டிருப்பவர் லாவண்யா.. இவர் இந்த சீரியலுக்கு முன்பாக சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது லாவண்யா திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
மேலும் மாடல் அழகியையும் கூட அதனால் மாடர்ன் டிரஸ்ஸில் அழகாக புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது அழகை தாறுமாறாக காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகின இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவலில் இருக்கிறீர்கள் எனக் கூறிய லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அடித்து வருகின்றனர்.
ஒரு சில ரசிகர்களின் புகைப்படத்தை பார்த்த பிறகு நீங்கள் சீரியலில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக இருக்கிறீர்கள் ஆனால் நிஜத்தில் நீங்கள் ஒரு மாடலழகி என்பது இப்பதான் தெரியும் இதிலும் நல்ல அழகாக இருக்கிறீர்கள் என வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..